Friday, 29 May 2015

பெரிய தோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.6200/= வசூல் செய்து வழங்கப்பட்டது -மடத்துக்குளம் கிளை

திருப்பூர்மாவட்டம்  மடத்துக்குளம்  கிளை சார்பாக 25/5/15 அன்று   கிளை பகுதி கிராமங்களில் உள்ள சகோதரர்களை சந்தித்து   பெரிய தோட்டம் கிளை மர்கஸ்  பணிக்காக ரூ.6200/=   வசூல் செய்து வழங்க கிளை சகோதரர்கள் ஒத்துழைப்பு செய்தனர்.
 அல்ஹம்துலில்லாஹ்..

3இணைவைப்பு பொருள்கள் அகற்றம் _மடத்துக்குளம் கிளை

திருப்பூர்மாவட்டம்  மடத்துக்குளம்  கிளை சார்பாக 25/5/15 அன்று   3 சகோதரர்களிடம்    இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  அங்கு இருந்த  3இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.

" மூடநம்பிக்கைக்கு எதிரான மார்க்கம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " மூடநம்பிக்கைக்கு எதிரான மார்க்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பெற்றோரைப் பேணுவோம் _VSA நகர் கிளை 15 போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக 28.05.2015 அன்று "பெற்றோரைப் பேணுவோம்" என்ற தலைப்பில் திருகுர்ஆன் வசனம் DTP- 15 போஸ்டர்கள் VSA நகர் பகுதி வீடுகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெரிய தோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.1360/= நிதிஉதவி -மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 29/5/15அன்று   பெரிய தோட்டம் கிளை மர்கஸ்  பணிக்காக ரூ.1360/= நிதிஉதவி வழங்கப்பட்டது 
 அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகையினால் ஏற்படும் நன்மைகள் _மடத்துக்குளம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்  கிளை சார்பாக 29/5/15அன்று   குமரலிங்கம் கிராம பள்ளிவாசல் அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மதுஹுசைன் அவர்கள் "தொழுகையினால் ஏற்படும் நன்மைகள் " எனும் தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

"நபித்துவத்திற்கு முன் நபிகள் நாயகம் " Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபித்துவத்திற்கு முன் நபிகள் நாயகம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"பராஅத்தின் சம்பளம் பாவம்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/5/15அன்று இரவு 8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "பராஅத்தின் சம்பளம் பாவம்" எனும் தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

கார்த்திக் என்ற சகோதர்ருக்கு 2புத்தகங்கள் வழங்கி தாவா _ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 28-05-15 அன்று கார்த்திக் என்ற சகோதர்ருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்", முஸ்லிம் தீவிரவாதிகள்....ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

தாவா செய்து தாயத்து அகற்றப்பட்டது _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.05.2015 பெண்கள் தாவா குழுவினரால் தாவா செய்து தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பொதுக் கூட்டநிகழ்ச்சிக்காக 200 போஸ்டர்கள் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 28.05.2015 அன்று  இன்ஷா அல்லாஹ் வருகிற 31.5.2015 ஆம் தேதி சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 200 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்காக 2 பேனர்கள்_ மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக25.05.2015 அன்று  இன்ஷா அல்லாஹ் வருகிற 31.5.2015 ஆம் தேதி சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 8x12 பேனர் பல்லடம் ரோடு பகுதியிலும்,   8x12 பேனர் திருப்பூர் ரோடு பகுதியிலும்  வைக்கப்பட்டது

பொதுக் கூட்டநிகழ்ச்சிக்காக 3000 நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 27.05.2015அன்று  இன்ஷா அல்லாஹ் வருகிற 31.5.2015 ஆம் தேதி சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 3000 நோட்டீஸ்கள் கொடுக்கப் பட்டது.

தொழுகையின் அவசியம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 25.5..15 ஆம் தேதி ரம்யா கார்டன் பகுதியிலுள்ள மதரஸதுத் தக்வா பெண்கள் மதரஸாவில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ஜீன்த் அவர்கள் தொழுகையின் அவசியம் மற்றும் சகோதரி ஹாஜிரா அவர்கள் பொறாமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்