Thursday, 19 September 2013

ஆடம்பர உலகமும் அழியா மறுமையும் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "குடும்பத்தினருக்கு தவ்ஹீதை எத்திவைப்போம் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

அல்லாஹ்வின் கருணை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 17-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.யாசிர் அரபாத்  அவர்கள் "அல்லாஹ்வின் கருணை " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

மறுமை சிந்தனை _மங்கலம் கிளைதெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 17-09-2013 அன்று ரம்யா கார்டனில் தெருமுனை பயான் நடைபெற்றது 
இதில் சகோ சம்சுதீன் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

அர்ஷின் நிழல் _மங்கலம் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 18-09-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை R.P.நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் அர்ஷின் நிழல் என்ற தலைப்பில் உரையாற்றினார்

மனோ இச்சையை பின்பற்றுவோரின் நிலை" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "மனோ இச்சையை பின்பற்றுவோரின் நிலை" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு வெட்டி எரியப்பட்டது _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பில்  17.09.2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு வெட்டி எரியப்பட்டது

பிறமதசகோதரியின் அவசர இரத்த தேவைக்கு (o- negative ) இரத்ததானம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 19.09.2013 அன்றுஉடுமலை முத்துசாமி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள  பிறமதசகோதரி.பழனியம்மாள் அவர்களின் அவசர இரத்த தேவைக்கு உடுமலை கிளை சகோதரர்களால்1 யூனிட் இரத்தம்  (o- negative ) இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்" _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 17-09-2013 அன்று ரம்யா கார்டனில் தெருமுனை பயான் நடைபெற்றது சகோ சலீம் அவர்கள் "குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

ரூ.3000/= கல்வி உதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 18.09.2013 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த சகோதரருக்கு ரூ.3000/= கல்வி உதவியாக வழங்கப்பட்டது.

ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 18.09.2013 அன்று  ஏழை சகோதரி. சாஹிதா அவருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.400/=  வழங்கப்பட்டது.