தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 27.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷபாமா அவர்கள் "இஸ்லாம்காட்டும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 27.04.2014 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 28.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "யார் மீது போர்கடமை " _359 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. பசீர் அவர்கள் "கொள்கை விளக்கம் " என்ற தலைப்பிலும், சகோ.தவ்பீக் அவர்கள் "கொள்கைஉறுதி"என்ற தலைப்பிலும் பயிற்சி வழங்கினார். சகோதரர்கள் கலந்து கொண்டனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 26.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம் அவர்கள் "குர்ஆனை விளங்குவது எப்படி?"_255 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று கிளை சகோதரர்கள் குழுவாக பெரியதோட்டம் பகுதியில் உள்ள 20இக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று வீடு வீடாக ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி .பாஜிலா அவர்கள் "பித் அத்தான செயல்களை
விட்டொழிப்போம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளைய ம் கிளை சார்பாக 27.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சதாம் உசேன் அவர்கள் " குர் ஆன்,ஹதீஸை
பின்பற்றுவோம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் "நாவடக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 27.04.2014 அன்று மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சமூக தீமைகளுக்கு எதிராக 9 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர்அரபாத், சகோ.சலீம், ஆகியோர் "மதுவை ஒழிப்போம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...