Tuesday, 26 September 2017
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக திங்கள்கிழமை 25/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
தலைப்பு :
முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்
இடம் 1:
சீராஸாஹிப் தெரு,
இடம் 2:
வ.உ.சி தெரு,
உரை:
P.ஜைனுல்ஆபிதீன் ஆடியோ
அல்ஹம்துலில்லாஹ்!
இஸ்லாத்தை ஏற்றவர்கள் - இந்தியன் நகர் கிளை
1.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் மூலமாக /26/09/2017 அன்று சகோதரர் K செந்தில்குமார்-வயது 33,அவர் மனைவி S.ப்ரியா -வயது.29,மகள். S சக்ரவர்தினி -வயது- 09,மகள்
S .வரர் சவர்தினி 07 ,மேற்கண்ட ஆகிய 04 நான்கு நபர்களும் குடும்பத்துடன் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுகொண்டு கலிமா மொழிந்தனர், அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/09/2017 அன்று இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக குடும்பத்துடன் ஏற்று கொண்ட சகோதரர்
செந்தில் குமார் குடும்பதிற்கு அல்குர் ஆன்
தமிழ் ஆக்கம்} _(01)
இனைகற்பிதல்
பெரும் பாவம் } _ ( 01)
மா மனிதர்
நபிகள் நாயகம்} _ ( 01)
அர்த்த முள்ள கேள்விகள்அறிவு
பூர்வ பதில்கள்} _ ( 01)
புத்தகங்கள் அண்பளிப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
குனூத் நாஸிலா சட்டம் விளக்க DTP ஜெராக்ஸ் நோட்டிஸ் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/09/2017 அன்று மஃரிப் நேரத்தில் மியான்மர் நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு ஏற்படும் துயரங்கள் குறித்து மற்றும் அவர்களுகாக நாம் செய்யவேண்டிய பிராத்தனை சட்டங்கள் குறித்து இந்தியன் நகர் பள்ளியின் உள்ளே 04 இடங்களில் DTP ஒட்டப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/09/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்
(இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் ) என்ற தலைப்பில் பொருளாதார மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/09/2017 அன்று மஃரிப் நேரத்தில் மியான்மர் நாட்டில் வாழும் முஸ்லீம் மக்களுக்கு ஏற்படும் துயரங்கள் குறித்து மற்றும் அவர்களுகாக நாம் செய்யவேண்டிய பிராத்தனை தொழுகையின் சட்டங்கள் குறித்து சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் விநியோகம் செய்யப்பட்டது -
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 22-09-17 அன்று உணர்வு வார இதழ் 10 விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 22-09-17 அன்று ஏகத்துவம் மாத இதழ் 8 விநியோகம் செய்யப்பட்டது 2 இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 22-09-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 23-09-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.நாள்22:9;17.போட்டோ எடுக்கவில்லை
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.நாள்23:9;17.போட்டோ எடுக்கவில்லை
குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 22-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.முஹம்மதே கவ்சரை உமக்கு வழங்கினோம்,
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 23-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தல்,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)