Thursday, 8 August 2013

"பெருமையும் கர்வமும்" _ உடுமலைகிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  07.08.2013 அன்று  "பெருமையும் கர்வமும்" எனும் தலைப்பில் சகோ.சேக் மைதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் உரையை கேட்டு பயன்பெற்றனர்.

"சொர்க்கமும் அதை அடைபவர்களும் " மடத்துக்குளம் கிளை பயான்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.



 தொடர்ந்து பயான் நடைபெறுகிறது.


 

07.08.2013 அன்று   சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "சொர்க்கமும் அதை அடைபவர்களும்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.