தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரன்காடு கிளை யின் சார்பாக12.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "மவ்லிது ஓர் வழிகேடு" என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-01-2014 அன்று பக்கத்து கிராமமான புத்தூரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள் " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-01-2014 அன்று காயிதே மில்லத் நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 11.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ பிலால் அவர்கள் " சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 12.01.2014 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "சிறிய அமல்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம்R.P.நகர், மங்கலம்கோல்டன் டவர் கிளைகளின் யின் சார்பாக 08-01-2014 அன்று மங்கலத்தில் பெண்கள் குழுவாக சென்று 252 வீடுகளில் குழு தஃவா செய்தனர். அப்போது நோட்டீஸ் மற்றும் திருகுர்ஆன் வசனம்+ ஜனவரி 28 போராட்ட வாசகம் உள்ள 756 ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா செய்யப்பட்டது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பிற மத சகோதரர்.ஸ்ரீதர் அவர்களுக்கு தஃவா செய்து அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? என்ற D.V.D வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 11.01.2014 அன்று சகோ.முஹம்மதுசித்திக் அவர்கள் "ஆதம் மன்னிப்பு கேட்டது எப்படி?_14" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.