Saturday, 30 July 2011

தெருமுனைபிரச்சாரம் _வாவிபாளையம்

TNTJ திருப்பூர்  வாவிபாளையம் கிளை சார்பாக 
கடந்த 18.07.2011
அன்று மாலை 7.30 மணிக்கு,

ரமளானின் சிறப்பு எனும் தலைப்பில்
சகோ;- சதாம் ஹுசைன்
அவர்கள் உரையாற்றினார். 

அல்கம்துளில்லாஹ்..posted by SM.YOUSUF

மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரம் _வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்   TNTJ வாவிபாளையம் கிளை சார்பாக கடந்த 17.07.2011 அன்று மூடநம்பிக்கை எதிர்ப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து திருஷ்டிக்கு
வைக்கப்பட்டவை அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF

மருத்துவ உதவி _மங்கலம் _22072011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புர் மாவட்டம் மங்கலம் கிளையில் கடந்த 22-7-2011 அன்று குழந்தை சாமி என்ற சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பெண்கள் பயான் _மங்கலம்கோல்டன் டவர் _20-7-2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் நகர் கிளையில் கடந்த 20-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
posted by SM.YOUSUF