Sunday, 2 February 2014

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வரவு செலவு கணக்கு" _ஆண்டிய கவுண்டனூர் கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை யின் சார்பாக 02.02.2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட  வரவு செலவு கணக்கு"  
மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
மேலும் கிளையில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வரவு செலவு கணக்கு" _உடுமலை கிளை

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 01.02.2013 அன்று "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட  வரவு செலவு கணக்கு"  
மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.
மேலும் கிளையில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

பிறமதசகோதரர்.முத்துசாமிக்காக ரூ.1600/= மருத்துவ உதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 31.01.2014 அன்று கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பிறமதசகோதரர்.முத்துசாமி அவர்களின் மருத்துவசிகிச்சைக்காக ரூ.1600/= மருத்துவ உதவி அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..