Saturday, 12 October 2013

"இப்ராஹீம் நபியின் தியாகமும் படிப்பினையும் " _S.V. காலனி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 12.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில் "இப்ராஹீம் நபியின் தியாகமும் படிப்பினையும் " எனும் தலைப்பின் தொடர் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிற மத சகோதரர். ஜெயமுருகனுக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளை சார்பில் 12.10.2013 அன்று பிற மத சகோதரர். ஜெயமுருகன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு   விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

ஏழைசகோதரி மருத்துவசிகிச்சைக்கு ரூபாய்.5056/-மருத்துவஉதவி -S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 12.10.2013 அன்று S.V.காலனி  ஏழை சகோதரர்.அபூதாஹிர் அவர்களின் தாயார் மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு  (திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் வசூலித்து வழங்கிய) ரூபாய். 5056/-  மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

"ஹஜ்ஜின் கடமைகள் மற்றும் திடல் தொழுகை _ நோட்டீஸ் 1000 விநியோகம் தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 


11.10.2013 அன்று  "ஹஜ்ஜின் கடமைகள் மற்றும் திடல் தொழுகை" எனும் தலைப்பில் 



ஹதிஸ் விளக்கங்களுடன் நோட்டீஸ் 1000,  
 விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

இணைவைப்பிற்கு எதிராக தாவா _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 11.10.2013 அன்று மடத்துக்குளம்  பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா இணைவைப்பிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் இணைவைப்பு பொருள்கள்  கயிறு கழற்றி எரியப்பட்டது

ஆண்டியகவுண்டனூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1200/= நிதிஉதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 11.10.2013 அன்று திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1200/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை " -S.V.காலனி கிளை போஸ்டர் தாவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளை சார்பாக 11.10.2013 அன்று  "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை  " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன்  100 போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது

"மனனம் செய்வோம்" புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 11.10.2013 அன்று சகோதரர்.ஜின்னா  அவர்களுக்கு "மனனம் செய்வோம்"   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 11.10.2013 அன்று மடத்துக்குளம்  பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் இணைவைப்பு பொருள்கள்  கயிறு கழற்றி எரியப்பட்டது

நடுநிலையாக தர்மம் செய்வோம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 12.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “நடுநிலையாக தர்மம் செய்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.