Saturday, 14 February 2015

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.ராஜா அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 14.02.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.ராஜா   அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.நவீன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 14.02.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.நவீன்   அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.அன்புரோஸ் _புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 14.02.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.அன்புரோஸ்   அவர்களுக்கு ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, இதுதான் பைபிள் மற்றும்  PROPHET MUHAMMAD THE GREATEST MAN (மாமனிதர் நபிகள்நாயகம் english)    ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.துரை சிங்கம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 14.02.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.துரை சிங்கம்  அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும்  PROPHET MUHAMMAD THE GREATEST MAN (மாமனிதர் நபிகள்நாயகம் english)    ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரர். அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா-செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 14.02.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரர். அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN (மாமனிதர் நபிகள்நாயகம் english)    புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரி.patricya அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 14.02.2015 அன்று சிங்கப்பூரில் பிறமத சகோதரி.patricya அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN (மாமனிதர் நபிகள்நாயகம் english)    புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதர சகோதரிகள் 55 நபர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை






திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின்சார்பாக 14/2/15 அன்று பிறமத சகோதர சகோதரிகள் 55 நபர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம்55, மனிதனுக்கேற்ற மார்க்கம் 55, ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

நபிவழித்திருமணம் _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின்சார்பாக 14/2/15 அன்றுகிளை மர்கசில் ஒரு சகோதரருக்கு நபிவழியில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சகோ. உசேன்அவர்கள் நபிவழித்திருமணம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..

ஏழை சகோதரருக்கு ரூ 4300 மருத்துவ உதவி _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 13/2/15 அன்று ஏழை சகோதரருக்கு ரூ 4300 மருத்துவ உதவி வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வேண்டாம் தர்கா வழிபாடு எனும் விழிப்புணர்வு பிளக்ஸ் போர்டு _அலங்கியம் கிளை



திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 13.02.2015 அன்று   தர்கா வழிபாடு குறித்து விழிப்புணர்வு
பிளக்ஸ் போர்டு மக்கள் அதிகம் கூடும் இடத்தில்  3*12 அளவு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

உயிர் கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா? நோட்டீஸ்கள் 2000 விநியோகம் _ Ms நகர் கிளை







 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்றும் 14-02-15 அன்று உயிர் கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு  தினமா? என்ற நோட்டீஸ்கள் 2000 விநியோகம் செய்யப்பட்டது

காதலர்தினம் (பிப்ரவரி 14 ) தவறானது என்று விழிப்புணர்வு போஸ்டர்கள் _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம்   ஜின்னாமைதானம் கிளை  சார்பாக 12/2/15  அன்று  காதலர்தினம் (பிப்ரவரி 14 ) தவறானது என்று விழிப்புணர்வு  போஸ்டர்கள் (A 3 சைஸ்  70 DTP) பள்ளிகூடங்கள்,பெண்கள் கல்லூரிகள்,ஆண்கள் கல்லூரிகள்,அனைத்து பஸ் ஸ்டாப்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் போன்ற     முக்கிய பகுதிகளில் கட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கோம்பைத் தோட்டம் கிளை புக் ஸ்டால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 13.02.15 அன்று புக் ஸ்டால் பள்ளிவாசல் முன்பு அமைக்கப் பட்டது.
கிளை சகோதரர்கள் பலர் கொள்கை சார்ந்த நூல்கள் வாங்கிச் சென்று பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்…………………...

"குற்றமிழைக்கும் முன்நெற்றி " _காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 14.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "குற்றமிழைக்கும் முன்நெற்றி  " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"காதலர் தினமும அழிந்து வரும் நாகரீகமும் _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 14-02-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் ""காதலர் தினமும அழிந்து வரும்  நாகரீகமும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்

"நன்மைக்கு விரைவோம் " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நன்மைக்கு  விரைவோம்     "என்ற தலைப்பில் உரையாற்றினார்

காதலர்தினம்- சமூக சீர்கேடு _வெங்கடேஸ்வரா நகர் கிளைஇரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக 11.02.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ. பிலால் & ஜபருல்லாஹ் அவர்கள் காதலர்தினம்- சமூக சீர்கேடு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"பாங்கிற்குபதில் சொல்பவருக்கு சொர்க்கம் " _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 13.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் "பாங்கிற்குபதில் சொல்பவருக்கு சொர்க்கம் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"நேர்வழி" _ S V.காலனி கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 13.02.2015  அன்று  குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷிர்அலி அவர்கள் "நேர்வழி" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். 
 தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு 
ஏகத்துவம், 
புத்தகம்   பரிசு வழங்கப்பட்டது
 ....அல்ஹம்துல்லாஹ்

சிங்கப்பூரில் பிறமத சகோதரர். கிருஷ்ணா அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர். கிருஷ்ணா  அவர்களுக்குமாமனிதர் நபிகள்நாயகம்  புத்தகம்  வழங்கிதாவா செய்யப்பட்டது 

சிங்கப்பூரில் பிறமத சகோதரர் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிதாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர். (SINGAPORE HANIFFA TEXTILE) அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN 1, மாமனிதர் நபிகள்நாயகம் 1   ஆகிய புத்தகங்கள்  வழங்கிதாவா செய்யப்பட்டது 

சிங்கப்பூரில் பிறமத சகோதரி. அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிதாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரி.  அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN 1, மாமனிதர் நபிகள்நாயகம் 1   ஆகிய புத்தகங்கள்  வழங்கிதாவா செய்யப்பட்டது 

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.hotal kwalon, manger ,lee அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.hotal kwalon, manger ,lee அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN (மாமனிதர் நபிகள்நாயகம் english)  புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது 

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.Mustafa store ,gunasekeran அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.Mustafa store ,gunasekeran அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரிகள்.கவிதா மற்றும் சக்தி புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரிகள்.கவிதா மற்றும் சக்தி   அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.புத்தகம் sales man Ashok அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.புத்தகம் sales  man Ashok   அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

சிங்கப்பூரில் பிறமத சகோதரர்.7/11 store Mohan அவர்களுக்கு புத்தகம் வழங்கிதாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக  13.02.2015 அன்று  சிங்கப்பூரில்  பிறமத சகோதரர்.7/11 store Mohan  அவர்களுக்கு மாமனிதர் நபிகள்நாயகம்   புத்தகம் வழங்கிதாவா செய்யப்பட்டது

பொதுக் கூட்டத்திற்காக 2000 நோட்டீஸ் வினியோகம்_ மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 12.02.15 இன்ஷா அல்லாஹ் வருகிற 15.௦2.15 ம் தேதி 
நடைபெறுகின்ற பொதுக் கூட்டத்திற்காக  2000 நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது

பொதுக் கூட்டத்திற்காக 200 போஸ்டர் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 12.02.15 இன்ஷா அல்லாஹ் வருகிற 15.௦2.15 ம் தேதி நடைபெறுகின்ற பொதுக் கூட்டத்திற்காக  200 போஸ்டர் ஒட்டப்பட்டது.

6x10 பொதுக்கூட்டத்திற்காக பேனர் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 12.02.15 இன்ஷா அல்லாஹ் வருகிற 15.௦2.15 ம் தேதி நடைபெறுகின்ற பொதுக் கூட்டத்திற்காக மங்கலம் நால்ரோடு பகுதியில் 6x10 பேனர் வைக்கப்பட்டது

மாற்றுதிறனாளி சகோதரருக்கு ரூ.5000 வாழ்வாதாரஉதவி _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 13.02.15 ம் தேதி இஸ்லாத்தை ஏற்ற மாற்றுதிறனாளி சகோதரருக்கு  ரூ.5000
வாழ்வாதாரஉதவி  வழங்கப்பட்டது

மங்கலம் கிளை புக் ஸ்டால்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 13.02.15 அன்று புக் ஸ்டால் பள்ளிவாசல் முன்பு அமைக்கப் பட்டது.
கிளை சகோதரர்கள் பலர் கொள்கை சார்ந்த நூல்கள் வாங்கிச் சென்று பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்…………………...

மாணவன்.ஸ்ரீசத்தியன் என்பவருக்குபுத்தகம் வழங்கி தஃவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 13.02.2015 அன்று மாணவன்.ஸ்ரீசத்தியன்   என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்…? என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மாணவன்.மணிகண்டன் என்பவருக்குபுத்தகம் வழங்கி தஃவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக கடந்த 13.02.2015 அன்று மாணவன்.மணிகண்டன்  என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்…? என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்