Friday, 5 June 2015

அருள் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-06-15 அன்று அருள் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

குமார் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-06-15 அன்று குமார் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்...? ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"அல்லாஹூவை நினைவுகூர்வோம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹூவை நினைவுகூர்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பராஅத் ஓர் வழிகேடு _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 1/6/15 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.ராஜா அவர்கள் பராஅத் ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்

வேல்முருகன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-06-15 அன்று வேல்முருகன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது