Tuesday, 18 February 2014

மாவட்ட நிர்வாக தாவா செலவினங்களுக்காக ரூ.410/= நிதியுதவி _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம் கிளை  சார்பில் திருப்பூர்  மாவட்ட  நிர்வாகம்  சார்பில்  நடைபெறும்  தாவா மற்றும்  நிர்வாக செலவினங்களுக்காக  07.02.2014  அன்று ஜும்ஆ வசூல் செய்த   ரூ.410/=  நிதியுதவி   வழங்கப்பட்டது

வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.02.2014 அன்று சகோ. சிராஜுதீன்  அவர்கள்  "வசதியற்றவர்கள் திருமணம் செய்யலாமா?_435 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பித்-அத்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வராநகர்  கிளையின்  சார்பாக 17.02.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ. ஆஸம் அவர்கள்    "பித்-அத்"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

"மறுமை" _ஆண்டிய கவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர்  கிளை  சார்பில்  15.02.2014   அன்று சகோ. செய்யதுஇப்ராஹிம்  அவர்கள் "மறுமை" எனும் தலைப்பில்  குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"பிரார்த்தனை" _ மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 14.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ.பஜுல்லுல்லாஹ்  அவர்கள்   "பிரார்த்தனை"  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...


"வானம் பாதுகாக்கப்பட்ட முகடு _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 17.02.2014 அன்று சகோ. பீர் முஹம்மது  அவர்கள்  "வானம் பாதுகாக்கப்பட்ட முகடு_288"  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 16.02.2014 அன்று கிளை மர்கஸில் இஸ்லாமியர்களுக்கான சந்தேகங்களுக்கு அல்குர்ஆன் -ஹதிஸ் அடிப்படையில் பதில் வழங்கும்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில் சகோதரர். ஆஸம்  அவர்கள், கலந்து கொண்ட சகோதரர்களின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார். 
 அல்ஹம்துலில்லாஹ் ....