Tuesday, 20 May 2014

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை  சார்பில் கடந்த 09.05.2014 அன்று முதல்19.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 

 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...  

19.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,
20.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்த கலந்து கொண்ட  (10 மாணவர், 12மாணவியர்) அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...

"அறுக்கப்பட்டதை உண்பது " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 20.05.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள் "அறுக்கப்பட்டதை உண்பது " 171" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூகதீமைகள்" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை யின் சார்பாக 19.05.2014 அன்று  பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் "சமூகதீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"குர்ஆனை ஓதி அழுத அபுபக்கர் " M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 19.05.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள்  "குர்ஆனை ஓதி அழுத அபுபக்கர்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கல்வியின் அவசியம்" _பெரியகடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியகடை வீதி  கிளை சார்பாக 19.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள்  "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

S.V. காலனி கிளைதர்பியாமுகாமில் அனுப்பர்பாளையம் கிளை சகோதரர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை  சார்பில் 18.05.2014 அன்று, சகோதரர் பசீர் அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பிலும், சகோதரர் M.I.சுலைமான்  அவர்கள் "சஹாபாக்கள் தியாகம்  தரும் படிப்பினை"  எனும் தலைப்பிலும், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கி  
S.V. காலனி கிளையில் நடைபெற்ற  தர்பியா (எ) நல்லொழுக்க பயிற்சி முகாமில் அனுப்பர்பாளையம் கிளை சகோதரர்கள் 20க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


"கல்வியின் அவசியம்" __வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 19.05.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ. பஷீர் அவர்கள் "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு விற்பனை தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 16.05.2014 ஜுமுஆக்கு பின் 40 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  80  உணர்வு பேப்பர்,விற்பனையும் செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்