Wednesday, 19 August 2015
சமுதாயப்பணி - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு .முருகன் அவர்களை நேரில் சந்தித்து ""முஸ்லீம்களுக்கு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை முறையாக வழங்குமாறு "" கோரிக்கை வைக்கப்பட்டது,மேலும் அவருக்கு "'முஸ்லிம் தீவிரவாதிகள்?"" மற்றும் ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"' ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)