Saturday, 12 September 2015
இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரம் - Ms நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 06-09-15 அன்று ”’இரத்த தானம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின்”’ தொடர்ச்சியாக 35 க்கும் மேற்பட்ட பிறமத சகோதரர்களுக்கு ”’இரத்ததானம் செய்வதின் நன்மைகள்,அவசியம்”’ குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டி கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)