திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 06-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். சலீம் MISC அவர்கள் ""இணைவைப்பு ""என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலிலல்லாஹ் ....
திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 5-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற பயான் நிகழ்ச்சியில் "" நட்பு கொள்ளும் போது செய்யத் தகாதவை"" என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 06-11-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு ஜி.கே.கார்டன் கிளையில் பெண்கள் மதரஸா கண்காணிப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 05-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கோம்பைத் தோட்டம் கிளையில் பெண்கள் மதரஸா கண்காணிப்பு செய்யப்பட்டது.மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 06-10-15- அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தீமையை தடுப்போரே சிறந்தவர்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....
திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சார்பாக 06-11-2015 ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் அத்தியாயம் 3 வசனம் 144 முதல் 153 வரை வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .....
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 05-11-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு விளம்பரத்தின் ஆரம்பமாக கிளைகளுக்கு சிறு சேமிப்பு உண்டியல், வாகன ஸ்டிக்கர், லேம்ப் போஸ்டர், வசூல் ரஷீது புக் ஆகியன வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "கூஃபாவுக்கு இப்னு ஸியாத் வருகை" என்ற தலைப்பில் , சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 05-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு இணைவைப்பிற்கு எதிரான தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ .அப்துர்ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளையில் 5-11-15 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர். சலீம் misc அவர்கள் "இணைவைப்புக்கு மன்னிப்பில்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ் ......
திருப்பூர் மாவட்டம் , R.P நகர் கிளை சார்பாக 05-11-15 அன்று ஒரு சகோதரிக்கு"" இணைவைப்பு""குறித்து தாவா செய்து அவர் கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 05-11-2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக மூன்று இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்...