Saturday, 3 November 2018

நில வேம்பு கசாயம் வினியோகம் _ கணக்கம்பாளையம் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் 3/11/18அன்று காலை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது பகுதி பிலால் நகர் பாலாஜி நகர் ஜன்னத்துல் பிர்தோஸ் நகர் பகுதிகளில் முதல் கட்டமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லா ஹ்

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் _உடுமலைகிளை மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை பேருந்து நிலையத்தில் 03-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது 
அந்நிகழ்வின்போது 350 பேருக்கு நிலவேம்புக் கஷாயம்  வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மது, மற்றும் புகை,ஒழிப்பு நோட்டீஸ் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 3/11/18அன்று  மது, மற்றும் புகை,ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ், 1000 , அடிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.