TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 19/12/16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"ஆடையில் தூய்மை" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 18-12-2016 அன்று அவினாசி வாணியர் வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 18-12-2016 அன்று அவினாஷியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.சகோதரி . ஜுலைகா அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-12-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் KNP காலனி பகுதியில் நடைப்பெற்றது,இதில் ** செல்லாத பணம் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 18-12-2016 அன்று பெரியத்தோட்டம் வீதியில் வசூலுக்கு சென்ற போது வீட்டில் இருந்த இணைவைப்பு பொருள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 18-12-2016 அன்று இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற ஜனவரி 8 அன்று நடைபெறவிருக்கும் இலவச இருதய மருத்துவ முகாமிற்க்காக விளம்பர பிளக்ஸ் இரண்டு வைக்கப்பட்டது. அளவு:6/8,அல்ஹம்துலில்லாஹ்!!!
திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 18-12-2016 அன்று இரண்டு இடங்களில் (மிஷின் வீதி மற்றும் பெரிய பள்ளி எதிரில்) பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரி :- சுமைய்யா அவர்கள் **மறுமையை மறந்த மனிதன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக அன்று 18-12-2016 தெற்க்கு முஸ்லிம் பகுதியில் பள்ளியில் பேனவேண்டிய ஒழுங்கள் என்ற தலைப்பில் சகோ பிஜே அவர்கள் ஆற்றிய பயான் உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 19-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்**ஸமூது சமுதாயத்திற்கு சோதனை ஒட்டகம்** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 19-12-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்**அழிந்த பெரும் சமுதாயங்கள்** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்