Tuesday, 10 December 2013
"குரானும் விஞ்ஞானமும் " _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 10.12.2013 அன்று காயிதேமில்லத் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.யாசர் அவர்கள் "மறுமை " என்ற தலைப்பிலும், சகோ.பிலால் அவர்கள் "குரானும் விஞ்ஞானமும் " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"பெண்களுக்கு ஜனாஸாபயிற்சி " _நல்லூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 07.12.2013 அன்று தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோதரி. குர்சித் பானு ஆலிமா அவர்கள்
"பெண்களுக்கு ஜனாஸாபயிற்சி" எனும் தலைப்பில்
இறந்துவிட்ட பெண்ணுக்கு குளிப்பாட்டுதல் மற்றும் கபன்அணிவிப்பது பற்றி கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"கொள்கைஉறுதி" _மங்கலம் R.P.நகர் கிளைதர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 08.12.2013 அன்று தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோ.ஜெய்லானிபிர்தவ்சி அவர்கள்
"கொள்கைஉறுதி" எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
ஏராளமான சகோதரர்கள்மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மூடநம்பிக்கை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 09.12.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 08-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.சகோ.தவ்பீக் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்...
இதில் துஃபைல் அவர்கள் மூஸா (அலை) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும், ஆசிக் இலாஹி அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பிலும் தன்வீர் அஸார் அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும் ஃபயாஸ் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வரலாறு என்ற தலைப்பிலும் அனஸ் அவர்கள் நோன்பு என்ற தலைப்பிலும் யாசர் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் மாணவரணியின் பங்கு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 08-12-2013 அன்று மாணவரணிஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர்.சாஹிது ஒலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும், வருகிற ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்தில் மாணவரணியின் பங்கு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது
Subscribe to:
Posts (Atom)