தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 09.12.2013 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்