Tuesday, 26 May 2015

பராத் ஓர் வழிகேடு _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 26/5/15 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; யாசர் அவர்கள் பராத் ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்

வாரம் ஒரு தகவல் -கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 24-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட மர்கஸில்  வாரம் ஒரு தகவல் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுஸைன் அவர்கள் உரையாற்றினார்

"ஒழுக்கத்தை பேணுவோம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஒழுக்கத்தை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ms நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கபிலன்

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளையில் 26-05-25 அன்று கபிலன் என்ற சகோதரர் இன்று அல்லாஹூடைய கிருபையால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் . அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்", அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகள்....ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது⁠⁠⁠

ஹரிஹரசுதன்க்கு புத்தகம் வழங்கி தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  அவினாசி கிளை சார்பில் 26.05.2015  அன்று ஹரிஹரசுதன் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தனிநபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.

பிறமத சகோதரருக்கு புத்தகம் வழங்கி தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை  சார்பில் 26.05.2015  அன்று அண்ணாமலை என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லா

"பாவம் போக்குமா பதினைந்தாவது இரவு" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் " "பாவம் போக்குமா பதினைந்தாவது இரவு"" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…

பிறமத சகோதரர் மதன்க்கு புத்தகம் வழங்கி தாவா _ ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று பிறமத சகோதரர் மதன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள்...?"மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்
வழங்கப்பட்டது

பிறமத சகோதரிக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்த வங்கியில் பணிபுரிகின்ற மலர் என்ற சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

ஏழைச் சகோதரிக்கு ரூபாய் 3600 மருத்துவ உதவி _அவினாசி கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி கிளை  சார்பில் 26.05.2015  அன்று ஒரு ஏழைச் சகோதரிக்கு ரூபாய் 3600 மருத்துவ உதவி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

3 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் _வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம்  கிளை சார்பாக 24/5/15அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மதுவின் தீமைகள் " எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

"நபிகள் நாயகம்,(ஸல்) பற்றிய பதிவுகள் " _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகள் நாயகம்,(ஸல்) பற்றிய பதிவுகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

கோடைகால பயிற்சி நிறைவு & பரிசளிப்பு விழா _ஜி.கே.கார்டன் கிளை





திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக கோடைகால பயிற்சி நிறைவு & பரிசளிப்பு விழா 24.05.2015 அன்று மாணவ மாணவிகளின் எழுச்சி உரையுடன் நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்
கல்வியின் அவசியம் எனும் தலைப்பில் சகோ. சலீம் அவர்கள் உரையாற்றினார்.
பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் 44 மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

"அந்த இரவு ரமழானிலா? ஷஅபானிலா?" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "அந்த இரவு ரமழானிலா? ஷஅபானிலா?" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…