Sunday, 15 January 2017

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 06-01-2017 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வந்த சகோதரிக்கு தாவா செய்து குர்ஆன் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 07-01-2017 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது இதில் சகோதரி-சௌதா நற்பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,  மடத்துக்குளம் கிளை சார்பாக 07-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,  அலங்கியம் கிளை சார்பாக 07-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம் கிளை

திருப்பூர்  மாவட்டம் , வாவிபாளையம் கிளை சார்பாக 07-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூஸுஃப் நபியின் வரலாறு 'எனது உள்ளம் தூய்மையானது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் ,  SV காலனி கிளை சார்பாக 07-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " சகிப்புத்தன்மை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 07-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " நரக வாசலில் கேள்வியும் சுவன வாசலில் ஸலாமும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 07-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " நரகத்தின் உணவுகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம் போஸ்டர்கள், உணர்வு போஸ்டர் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 05-01-2017 அன்று    கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம்  சம்மந்தமான போஸ்டர்கள் மற்றும் உணர்வு போஸ்டர்  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 07-01-2017 அன்று    கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம்  சம்மந்தமான போஸ்டர்கள் உடுமலை  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம் போஸ்டர் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 05-01-2017 அன்று    கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம்  சம்மந்தமான போஸ்டர்கள்  sv காலனி  மற்றும் 7 ஸ்டார் வீதி  மேட்டுப்பாளையம்  உள்ளிட்ட  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம் போஸ்டர்- பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக 05-01-2017 அன்று    கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம்  சம்மந்தமான போஸ்டர்கள் மற்றும் உணர்வு போஸ்டர்கள்  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம் போஸ்டர் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 05-01-2017 அன்று    கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம்  சம்மந்தமான போஸ்டர்கள் ms நகர் ,மற்றும் கொங்கு மெயின் ரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட  முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம் போஸ்டர் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 05-01-2017 அன்று      திருப்பூர் கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை மருத்துவமுகாம்  சம்மந்தமான போஸ்டர்கள் தாராபுரம் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் ,படையப்பா நகர் கிளையின் சார்பாக 05-01-2017 அன்று  சரவண குமார் எனும் மாற்று மத சகோதரர்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்.பொதுசிவில் சட்டம் புத்தகம வழங்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்  

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 06-01-2017 அன்று  உணர்வு போஸ்டர்கள் 15   ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்,

ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக ஆலோசனைக்கூட்டம் 06/01/2017 அன்று இரவு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்...!

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர்  மவட்டம் ,  அலங்கியம் கிளை சார்பாக 06-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர்  மவட்டம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 06-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " சொர்க்கத்தின் துனைகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 06-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " கியாமத் நாளின் நிகழ்வுகள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மவட்டம் , SV காலனி கிளை சார்பாக 06-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " படிப்பினை பெறும் அளவுக்கு வாழ்நாளை தரவில்லையா?" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 03/01/2017 அன்று  ஜாக் பள்ளி இறக்கம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்று. இதில் சகோதரர்-  ஜஃபருல்லாஹ் அவர்கள் பித் அத்தும் அனச்சாரங்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

இலவச இருதய பரிசோதனை முகாம் போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 05/01/2017 அன்று கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 08-01-2017 அன்று நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை முகாம் சம்பந்தமாக  போஸ்டர் ஒட்டப்பட்டது்,அல்ஹம்துலில்லாஹ்

இலவச இருதய பரிசோதனை முகாம் போஸ்டர் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 05/01/2017 அன்று கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 08-01-2017 அன்று நடைபெறவிருந்த இலவச இருதய பரிசோதனை முகாம் சம்பந்தமாக  15 போஸ்டர் ஒட்டப்பட்டது்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 01/01/2017  அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி  சுலைகா அவர்கள் "ஆடையின் ஒழுக்கம்" என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக 5/1/2017 அன்று தாராபுரத்தை சேர்ந்த சிங்கராஜ் அவர்களிடத்தில் இறைவன் ஒருவன்தான் என்று தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் :  Tntj திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பாக 05-01-17 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் **அளவில் பெரிதாகும் சூரியன்** எனும் தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் Misc அவர்கள் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வழங்கியது - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 04-01-2017 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொன்ட சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்,

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 04-01-2017 அன்று ,  கிடங்குத் தோட்டம் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் - முஹம்மது சலீம் அவர்கள் "தூதர் வழியே தூய வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 04-01-2017 அன்று ,  கொள்ளுக்காடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர் - அபூபக்கர் சித்திக் ஸ ஆதி அவர்கள் "வஹியை மட்டும் பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம் , கணக்கம்பாளையம் கிளை சார்பாக 04-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ..அப்துர்ரஹ்மான்  அவர்கள் " அத்தியாயம் 17:2.3.4.5 " வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


திருப்பூர்  மாவட்டம் , அவினாசி கிளை சார்பாக 05-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ..ஜாகிர் அப்பாஸ் அவர்கள் " அத்தியாயம்  2:254  " வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,  SV காலனி கிளை சார்பாக 05-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ..M. பஷீர் அலி அவர்கள் " கடமையை மறவாதே" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளை சார்பாக 05-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " இணை வைத்தால் நல்லறங்கள் அழிந்துவிடும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம் , யாசின்பாபு நகர் கிளை சார்பாக 05-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " சொர்க்கத்தின் இரு வகையினர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளை சார்பாக 04/01/2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் இஸ்லாம் குறித்த கேள்விகளும் அது குறித்த பதிலும் என்ற தலைப்பில்சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவடடம் , SV காலனி கிளை சார்பாக 04-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " அல்லாஹ் தந்தவற்றில் மறுமை வாழ்வைத்தேடு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில் உடுமலைகிளையில்  03--01--16-- செவ்வாய்க்கிழமை  அஸர் தொழுகைக்குப்பின் கிளை சந்திப்பு நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் அப்துல்லாஹ் கலந்து கொண்டு, கிளையின் தாவாப்பணிகளை அதிகப்படுத்த அறிவுரை கூறினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்:::

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 04-01-17அன்று கிளை சகோதரர்   ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நாகராஜ் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 01-01-2017 அன்று மிஷின் வீதி பகுதியில் எதிர்ப்புக்கு மத்தியில்   பெண்கள் பயான் நடைப்பெற்றது, இதில்** புத்தாண்டு** என்ற தலைப்பில் சகோ: அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 03-01-2017 அன்று   தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில்  **முஸ்லீமின் பண்புகள் ** என்ற தலைப்பில் சகோ-ரசூல்மைதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 03-01-2017 அன்று அஜ்மீர் பிரியாணி கடை சந்து பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில்  **மத்ஹபுகளும் பிக்கு மாநாடு ** என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர்  மாவடடம் , அலங்கியம் கிளை சார்பாக 04-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவடடம் , உடுமலை கிளை சார்பாக 04-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "  வேதனை வரும்முன் கட்டுப்படுங்கள்(39--55)" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.