தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில்
22.08.2013 அன்று
பிறமத சகோதரர். செல்வகணபதி அவர்களுக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD 1 வழங்கி
இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 25.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி. ரஹ்மத்நிஷா அவர்கள் "கணவனுக்கு செய்யவேண்டிய கடமைகள் " எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 25.08.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில் தர்பியா வகுப்பு நடைபெற்றது. சகோ.மங்கலம் தவ்பீக் அவர்கள் "தொழுகை " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 22.06.2013 அன்று தாராபுரம் பகுதியில் வசிக்கும் ஏழை சகோதரி. மஹபூப் நிஷா அவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1710/= வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்
22.08.2013 அன்று
தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சேவியர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,
மாமனிதர் நபிகள் நாயகம் -1, மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, ஆகிய புத்தகங்கள் வழங்கி
இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.