தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 06.10.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.சகோ. சேக் பரீத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 06.10.2013 அன்று கோவை மாவட்டம் சார்பில் நடைபெறவுள்ள மார்க்க விளக்க பொதுகூட்ட செலவினங்களுக்கு ரூ. 800/=நிதிஉதவி வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 06.10.2013 அன்று நடைபெற்ற தனிநபர்தாவா ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் கையில் இருந்த கயறு அறுத்து எரியப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.10.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரரி.பாஸிலா அவர்கள் "தற்பெருமை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 06.10.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில் தர்பியா வகுப்பு நடைபெற்றது. சகோ.பசீர் அவர்கள் "பிரார்த்தனை " எனும் தலைப்பில் துஆக்கள் மனனம் செய்ய பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்., கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.10.2013 அன்று திருப்பூர் நல்லூர் பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.