Saturday, 26 May 2018

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 24/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் நோன்பின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் தொடர் உரை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 

இரவுத்தொழுகைக்கு பின் மர்கஸில் ரமலான் தொடர் உரை  நபிமார்கள்         
 வரலாறு என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும் ஆ உரை

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்

காலேஜ்ரோடு கிளையில் 24-5-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில்
பயான் நடைபெற்றது அதில் சகோதரர்
 K.S. அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஷி
அவர்கள்

 சோதனைகளும் 
       அவற்றின் 
 படிப்பினைகளும் 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்   அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-24-05-18- இரவுத்தொழுகைக்குப்பின் பயான்  நடைபெற்றது சகோ முஹம்மது அலி ஜின்னா ஜும்மாவின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 24/5/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 26, வசனம் 21 முதல் 44 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 24-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணத்தை நெருங்கியவருக்கு மற்றவர்கள் செய்ய வேண்டியவை

என்ற தலைப்பில் சகோ-நூருல் ஹுதா விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  24/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா யூசூஃப்  வசனம்(12 : 1 லிருந்து 5)*வரைக்கும் ஓதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 24:5:2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ms நகர் கிளை சார்பாக  23:5:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி  பரிசு வழங்கும் நிகழ்ச்சியும்  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/05/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது,சகோ. இத்ரிஸ்  அவர்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர் என்பதை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 23/5/2018, இரவு தொழுகைப் பின் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோதரர் சிரங்காடு அப்துல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் அருள் கொடைகள் பற்றி உரை நிகழத்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 23/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:சஜ்ஜாத்  அவர்கள் மண்ணரை வாழ்க்கை  என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமாக  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்


நோன்பு திறக்க ஏற்பாடு - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 23-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில்  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்



ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 20-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 6477)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு   மஹஸர் மைதானத்தில் என்ற தலைப்பில்  சகோ-இம்ரான் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


20:5:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


20:5:2018 ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 

அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - பெரியதோட்டம் கிளை

1. திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது

2.திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 20/5/2018 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

3. திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 20/5/2018 அன்று பெண்களுக்கு இப்தார் விருந்து செய்யபட்டது

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில்  21-05-18 அன்று குர்ஆன் வகுப்பில் 

அத்தியாயம் 72 வசனம் 26,28 வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 21-05-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள் 44-46- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் .,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமாக  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 21/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:தௌவ்பீக்  அவர்கள் ரமழானின் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 21/5/2018, இரவு தொழுகைப் பின் நோன்பின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 20-05-18 இரவுத்தொழுகைக்குப்பின் தொடர் பயான் ( நபிமார்கள் வரலாறு) உரை சகோ,சேக்பரீத்

இப்தார் - உடுமலை கிளை

உடுமலை கிளையில் நான்காம் நாள் இப்தார்  (20-05-18)

நோன்பு திறக்க ஏற்பாடு - G.K கார்டன் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 21-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில்  சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் தொடர் உரை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில்

இரவுத்தொழுகைக்குபின் மர்கஸில்

ரமலான் தொடர் உரை

 நபிமார்கள்         
     வரலாறு

என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  21/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 

இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக  21/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைப்பெற்றது.

தலைப்பு - தனிமையில் இறைவனை அஞ்சுவோம்
உரை : சகோ.அப்துல்லாஹ்(செரங்காடு)

அல்ஹம்துலில்லாஹ்..

ரமலான் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,


உடுமலை கிளையில் 21-05- 18- அன்று இரவுத் தொழுகைக்குப் பின் தொடர் பயான்( நபிமார்கள் வரலாறு) உரை- சேக்பரீத் ic

பிளக்ஸ் பேனர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ms நகர் கிளை சார்பாக 


ரமலானுக்கான பேனர் அடிக்கப்பட்டது

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 21/5/2018, பஜருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 26, வசனம் 47 முதல் 69 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  21/05/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஹூது வசனம்(11 : 103லிருந்து 110)*வரைக்கும் ஓதப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 21-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் மரணத்தை நெருங்கியவர் இருதியாகச் செய்ய வேண்டியது என்ற தலைப்பில் சகோ-யூசுப் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.


நோட்டீஸ் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக. மாவட்டம் வழங்கிய. நோட்டீஸ்கள் 20/5/18 ஞாயிறு மாலை 3.30 மணி முதல்  வீடு வீடாக சென்று  பெண்கள் தாவா குழு மூலம்  வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை

இதர சேவைகள் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 20/5/18 மாலை நடைபெற்ற இப்ஃதார் நிகழ்ச்சியின் போது கிளை உறுப்பினர்கள்  மற்றும் நிர்வாகிகள்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. வாராந்திர. பெண்கள் பயான்  கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில் 20/5/18 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பு  .ரமலானின் சிறப்புகள்(தொடர் பயான் ரமலானில்) 
உரை சகோதரி. சுலைஹா

பொது மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்   மாவட்டம்,வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர பொது மசூரா   கிளையின்  அலுவலகம் மதரஸத்துத்  தக்வாவில்  ஞாயிறு காலை 10.15 மணிக்கு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20/05/2018/ அன்று இரவு தொழுகைக்கு பின்  சிறப்பு பயான் 

நடைபெற்றது ,சகோ. சஜ்ஸாத் அவர்கள் முஸ்லீம்கள் என்றால் யார்.? 
முஸ்லீம் பண்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி விளக்கமளித்து 
உரையாற்றினார்கள்,
(  அல்ஹம்துலில்லாஹ்)

இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 19/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "நோன்பின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை.

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  20/5/18. மாலை  வாராந்திர. பெண்கள் பயானை தொடர்ந்து  இப்ஃதார்  நிகழ்ச்சி நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 20/05/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஜஃபருல்லாஹ் அவர்கள் பாவ மன்னிப்பை பெறுவதற்குரியவழிகள்-2 என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 20/5/2018, இரவு தொழுகைக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்   சூரா அல் மாவூன் வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  20/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்


உரை : ஷேக் அப்துல்லா (தாராபுரம்) 

இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,

காலேஜ்ரோடு கிளையில் 20/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:ஷேக்பரீத் (பெரியதோட்டம்) அவர்கள் "அல்லாஹ்விற்காக கொள்கையில் இருப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 20/5/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ:அப்துல்லா (செரங்காடு) அவர்கள் நபியின்  அழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

இதர சேவைகள் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 20-5-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில்  சகோதரர்கள் கலந்து கொண்டனர்கள்,அல்ஹம்துலில்லாஹ்



பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 20-5-2018.அன்று மாலை.6. மனிக்கு புதிய கட்டிடத்தில்.பெண்கள் பயான் மற்றும்.இப்ஃதார் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

ஸகர் நேர நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  19/5/18 அன்று  ஸஹர் நேர நிகழ்ச்சி சம்பந்தமாக 10×8 பிளக்ஸ் வைக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  19/5/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்


உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 20-5-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் குர்ஆன் வசனங்களை  ஓதி இறை உதவி தேடுதல் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.