Thursday, 9 November 2017
திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்களுக்காக அறிவிக்கப்பட்ட
திருக்குர்ஆனை அரபியில் ஓதும் பயிற்சி மற்றும் தர்பியா தாராபுரம் கிளை மர்கஸில் (05/11/2017) அன்று ஞாயிற்று கிழமை காலை 10 மணி முதல் 12 வரை நடைபெற்றது.
20 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்
இடம் : மஸ்ஜிதுர்ரஹ்மான் (TNTJ மர்கஸ்) தாராபுரம்
ஆசிரியர்: ஷேக்பரீத் (திருப்பூர்)
தெருமுனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/11/2017 அன்று மஃரீப் தொழுகைக்குபின் தெருமுனைகூட்டம்
நடைபெற்றது ,மாலை 6:15 .மனிக்கு நிகழ்சியின் துவக்க உரை மாவட்ட துனை செயலாளர்: பஷிர்அலி அவர்கள் உரையாற்றி துவக்கி வைத்தார்கள் ,6:20முதல் 7:00மனி வரை
மதரஸாவில் கல்வி கற்கும்
மாணவ மானவிகளின்
இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக பேச்சு போட்டி நடை பெற்றது,
இரவு 7:00 மனி முதல் 8:00 மனி வரை Tntj
பேச்சாளர்-சகோதரர்: சதாம் உசேன்,{இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு}
இரவு 8:00 மனி முதல் 9:00 மனிவரை -சகோதரர்: அகமது கபீர்
Tntj பேச்சாளர் -{இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திடுவோம்} என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பொருளாலர் சகோ:சேக்ஜெய்லானி
தீர்மனங்கள் வாசிக்கப்பட்டு
இந்தியன் நகர் கிளை
செயலாளர்:
முஹம்மது ஹனிபா
நன்றி தெறிவித்து
உரையாற்றினார்
இரவு 9:00 மனிக்கு நிகழ்ச்சி முழுமையாக நிறைவு பெற்றது
(அல்ஹம்துலில்லாஹ்)
ஆண்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், m.s.நகர் கிளையில் மாவட்டம் சார்பாக ஆண்களுக்கான குர்ஆன்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இதில் அருகிலுள்ள கிளையை சார்ந்த (40 நபர்கள்)சகோதரர்கள் கலந்துகொண்டார்கள் 5/11/2017. நேரம்:10மணிமுதல்12:00மணிவரை நடைபெற்றது.ஆசிரியர் : சகோ.பஷீர்அலி அவர்கள்.,அல்ஹம்துலில்லாஹ்
சமுதாயப்பணி : செரங்காடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 05-11-2017 (ஞாயிற்றுக் கிழமை) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்கும் விதமாக 1)செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் மள்ளியிலும், 2) பத்மினி கார்டன் பகுதியிலும், 3) கடுகுகாரத் தோட்டம் பகுதியிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.,,அல்ஹம்துலில்லாஹ்.........
.....
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
1. இஸ்லாம் வட்டியை தடுப்பது ஏன் ஏன்?
2. இஸ்லாம் தடுத்த வட்டியை வாங்கலாமா ?
3. கந்துவட்டி குறித்து இஸ்லாம் சொல்வதென்ன?
4. கந்து வட்டி வாங்கி தன்னை வளப்படுத்தும் முஸ்லிம்களுக்கு இஸ்லாம் சொல்வதென்ன?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று (05.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் M.S.நகர் கிளையின் சார்பாக ஞாயிறு அன்று ( 05/11/17) அஸருக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு :வட்டி ஒரு வன்கொடுமை,இடம்: m.s.நகர் பள்ளி முன்பு ,உரை: சகோ. இம்ரான் ,அல்ஹம்து லில்லாஹ்!
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் M.S.நகர் கிளையின் சார்பாக ஞாயிறு அன்று ( 05/11/17) அஸருக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்!
தலைப்பு :டெங்கு காய்ச்சல்,இடம்: m.s.நகர் உள் பகுதி,
உரை: சகோ.சிராஜ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் {மனது தீமையை செய்ய நாடும் பொழுது இறைவனின் நினைவுகூர்ந்து அச்சம் கொள்வோம்} என்பதனை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார் ,( அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)