Showing posts with label தெருமுனைக்கூட்டம். Show all posts
Showing posts with label தெருமுனைக்கூட்டம். Show all posts

Monday, 19 August 2019

தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் _ காலனி கிளை தெருமுனைகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SVகாலனி கிளை சார்பாக 



18/08/2019 அன்று மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

சகோ. இம்ரான் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் எனும் தலைப்பிலும்,
சகோ.அபூபக்கர் சித்தீக் சஅதி அவர்கள் சுதந்திரபோரில் முஸ்லிம்களின் பங்களிப்பும் தியாகமும் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


அல்ஹம்துலில்லாஹ்

Monday, 19 February 2018

மார்க்க விளக்க கூட்டம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக18:2:18 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின் சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ:சதாம்ஹுசைன் அவர்கள் "சமுதாயசீர்கேடு எனும் தலைப்பிலும்.சகோ:முஹமதுஒலி misc அவர்கள்  திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



Saturday, 17 February 2018

மார்க்க விளக்க கூட்டம் - பெரிய தோட்டம் கிளை


1.திருப்பூர் மாவட்டம், பெரிய தோட்டம் கிளை சார்பாக 11//2 //2018 அன்று தெருமுனைகூட்டம் நடைபெற்றது  இதில் சகோ. கோவை அப்துர்ரஹிம் நாங்கள் சொல்வது என்ன??? என்ற தலைப்பிலும் சகோ யாசர் அரபாத் திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் 150க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டார்கள்  இதில் கோம்பை தோட்டம் கிளை சார்பாக புக்ஸ் ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைகூட்டத்தை மையமாகவைத்து வினா? விடை! போட்டி நடைபெற்றது ,🌹அல்ஹம்துலில்லாஹ்🌹

Monday, 5 February 2018

தெருமுனைக்கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 28/01/2018 அன்று மாலை மஃரிப் தொழுகையைக்குப்பிறகு "தெருமுனைக்கூட்டம்" நடைபெற்றது. இதில் சகோ:கமால் MISC அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும் சகோ:அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் சர்ச்சையாக்கப்படும் தலாக் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.இதில் 200 க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்...!



Tuesday, 9 January 2018

தெருமுனைக்கூட்டம் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 7-1-2018 ஞாயிறு  அன்று தெருமுனைகூட்டம்நடைபெற்றது அதில் :சகோதரர் :சதாம்ஹீசேன் அவர்கள் சமுகதீமைகள் என்ற தலைப்பிலும் :சகோதரர் :கோவை ரஹீம் அவர்கள் : திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு ? என்ற தலைப்பிலும் உரைநிகழ்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...



Saturday, 23 December 2017

மார்க்க விளக்ககூட்டம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் இன்று (17-12-17- ஞாயிற்றுக்கிழமை) மாலை மஹ்ரிபுக்குப் தொழுக்கைக்கு பிறகு ஜின்னா மைதானம் அருகில் தவ்ஹூத் திடலில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


உரை: ரமீஸ் ராஜா(தாம்பரம்)
தலைப்பு: திருகுர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு?

உரை : அப்துர் ரஹ்மான்(மாவட்ட தலைவர்)
தலைப்பு: இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்


Monday, 18 December 2017

மார்க்க விளக்க கூட்டம் - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 17/12/2017 அன்று மார்க்க விளக்க கூட்டம் நடைப்பெற்றது, 
இதில் சகோதரர்:அப்துல் ரஷித் Misc அவர்கள் **நபியே முன்மாதிரி** என்ற தலைப்பில் உரையாற்றினார்;         
சகோதரர் :அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ** திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,
சகோதரர் :பஷிர்அலி அவர்கள் ** சமூக தீமை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..
மற்றும் மதரஸா சிறுவர்;சிறுமியர் பல்வேறு தலைப்பில்   உரையாற்றினார்கள்  ....                    
 அல்ஹம்துலில்லாஹ்...


Monday, 27 November 2017

மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளை சார்பாக

12:11:17  அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நபிகளாரின் எளிமைவாழ்க்கை என்ற தலைப்பிலும்   அபூபக்கர் சித்தீக் ஸஆதி
அவர்கள் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும் உறைநிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்.



Tuesday, 21 November 2017

இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் - செரங்காடு கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக,
19/11/2017-அன்று இரவு 07:00 மணி  முதல் 09:00 மணி வரை இஸ்லாமிய மார்க்கவிளக்க தெருமுனைக்கூட்டம் செரங்காடு சுன்னத் பள்ளி வீதி
 பகுதியில் நடைபெற்றது.
 முன்னதாக மதரஸா மாணவர்களின் பேச்சுப் போட்டி 06:45-07:00 மணி வரை நடைபெற்றது. பின்பு
இஸ்லாத்தின் பார்வையில் மீலாதும்,மவ்லீதும்
என்ற தலைப்பில்,
சகோ: குல்ஜார் நுஃமான் அவர்களும்
வட்டி ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் சகோ: சதாம் உசேன் அவர்களும் உரையாற்றினார்கள்.
இறுதியாக சகோ பஷீர் அலி அவர்கள் தீர்மானம் வாசித்தார்கள்.
இதில் சுமார் நூற்றுக்கணக்கான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்..!

Thursday, 9 November 2017

தெருமுனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/11/2017 அன்று மஃரீப்  தொழுகைக்குபின் தெருமுனைகூட்டம் 

 நடைபெற்றது ,மாலை 6:15 .மனிக்கு நிகழ்சியின் துவக்க உரை மாவட்ட துனை செயலாளர்: பஷிர்அலி அவர்கள் உரையாற்றி துவக்கி வைத்தார்கள் ,6:20முதல்  7:00மனி வரை
மதரஸாவில் கல்வி கற்கும் 
மாணவ மானவிகளின்
இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமாக பேச்சு போட்டி நடை பெற்றது,
இரவு 7:00 மனி முதல் 8:00 மனி வரை Tntj
பேச்சாளர்-சகோதரர்: சதாம் உசேன்,{இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு}

 இரவு 8:00 மனி முதல் 9:00 மனிவரை -சகோதரர்: அகமது கபீர்
Tntj பேச்சாளர் -{இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திடுவோம்} என்ற  தலைப்பில்  உறையாற்றினார்கள் நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பொருளாலர் சகோ:சேக்ஜெய்லானி 
தீர்மனங்கள் வாசிக்கப்பட்டு

இந்தியன் நகர் கிளை
 செயலாளர்: 
முஹம்மது ஹனிபா

நன்றி தெறிவித்து 
உரையாற்றினார்

இரவு 9:00 மனிக்கு நிகழ்ச்சி முழுமையாக நிறைவு பெற்றது 


 (அல்ஹம்துலில்லாஹ்)

Tuesday, 1 August 2017

தெருமுனைகூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 30/7/17 ஞாயிறு மாலை  7.15 மணிக்கு தெருமுனைக்கூட்டம்  நடைபெற்றறது , அல்ஹம்துலில்லாஹ்  .

உரை :  சகோ.  முஹம்மது  ஒலி  M,I,Sc
தலைப்பு  .மரண சிந்தனை

சகோ. அபு பக்கர் சித்தீக் சாஆதி
தலைப்பு : என்னைக்கவர்ந்த ஏகத்துவம்

இடம்  : வெங்கடேஸ்வரா  நகர்

Thursday, 6 April 2017

சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் - M.S.நகர் கிளை

தெருமுனைக்கூட்டம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 02-04-17 அன்று மாலை சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் ஹூசேன் அவர்கள் சமூக தீமைகள் என்னும் தலைப்பிலும்,சகோ. தாவூத் கைசர் அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..



Tuesday, 28 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - தெருமுனைக்கூட்டம்-வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 19-03-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் பெற்றோரை பேனுவோம் என்ற தலைப்பிலும் ,சகோ-HM.அஹ்மது கபீர் அவர்கள் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



Tuesday, 7 March 2017

தெருமுனைக்கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 05-03-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் பெற்றோரை பேனுவோம் என்ற தலைப்பிலும்,சகோ-அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் மண்ணரை வாழ்க்கை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்,இதில் அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 28 February 2017

தெருமுனைக்கூட்டம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-02-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது ,அதில் சகோ-ராஜா அவர்கள்** சிறந்த கணவன் மணைவி** என்ற தலைப்பிலும் சகோ-அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் **என்னை கவர்த இஸ்லாம்** என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள், மற்றும் வினா விடை போட்டிக்கான பரிசும் மதரஸா மேடையில் பேசியதற்கான பிரிசும் வழங்கப்பட்டது ,

Monday, 12 December 2016

'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' தெருமுனைக்கூட்டம் - ஆண்டிய கவுண்டனூர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டணூ் கிளையில் தெரு முனை கூட்டம் 4/12/2016 அன்று  ஞாயிறு மாலை 7 மணிக்கு நடைபெற்றது  உரை  மாவட்ட பேச்சாளர்  சகோ. அப்துல் ரஹ்மான்  அவர்கள்  'முகம்மதுர் ரஸூலுல்லாஹ்'  என்ற தலைப்பிலும்   மாநில பேச்சாளர்  சகோ.அபூபக்கர் சித்தீக் ச ஆதி அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இக் கூட்டத்தில் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்

Thursday, 27 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு விளக்கத் தெருமுனைக்கூட்டம் - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 23-10-2016 அன்று R.P நகர் பகுதியில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு விளக்கத்  தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ- ஆஷிக் (மதரஸா மாணவர்) **மூடநம்பிக்கை** என்ற தலைப்பிலும், சகோதரர்-யாசர் அரபாத் அவர்கள் ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் ** என்ற தலைப்பிலும், சகோதரர்- சதாம் ஹுசைன் அவர்கள் ** தூதர் வழியே தூய வழி** என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.


Monday, 18 July 2016

மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 10-07-2016 அன்று மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** நாங்கள் சொலவது என்ன?** என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்...அலஹ்மதுலில்லாஹ்...

Thursday, 28 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தெருமுனைக்கூட்டம் -யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 24-01-16 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் சகோ.சதாம் ஹீசைன் அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும்,மாநில பேச்சாளர் H.M.அஹமது கபீர் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்,ஆண்களும்,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....