Tuesday, 4 October 2016
"முகமது ரசூலுல்லாஹ்"மாநாடு இதர சேவைகள் - தாராபுரம் கிளை
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக (இன்ஷாஅல்லாஹ்) வரக்கூடிய டிசம்பர் 18 ம் தேதி நடக்கக் இருக்கக்கூடிய திருப்பூர் மாவட்ட "முகமது ரசூலுல்லாஹ்" மாநாட்டிற்க்கு (பொருளாதாரம் தேவைக்காக)முதல் கட்டமாக,தாராபுரம் கிளையின் உறுப்பினர்களிடத்தில் தருவதற்கு 70 உண்டியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Posts (Atom)