திருப்பூர் மாவட்டம்,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 02-09-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் ** அத்தியாயங்கள் (19:84, 19:77,78)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும்** விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
Sunday, 4 September 2016
பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக 31-08-2016 அன்று பாலன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மார்க்க கொள்கையை எடுத்துரைத்து மேலும் இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்து அவருக்கு " திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகளா??? புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...
இஸ்லாத்தை ஏற்றவர்கள் - SV காலனி கிளை
திருப்பூர் மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக தமிழ் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தைப்பற்றியும் இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பற்றியும் தாவா செய்து 30-08-2016 அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை முஹம்மது யூனுஸ் என மாற்றிக் கொண்டார்...அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....
Subscribe to:
Posts (Atom)