Monday, 10 March 2014

"பெண்களின் முன் மாதிரி" _ M.S.நகர் கிளைபெண்கள் பயான்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  சார்பில் 09.03.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. சகோ.சல்மான் பாரிஸ்  அவர்கள்  "பெண்களின் முன் மாதிரி"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர்....

"நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்" _ நல்லூர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பில் 06.03.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சதாம்உசேன் அவர்கள்  "நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....