Thursday, 3 August 2017

அவசர இரத்ததானம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02/07/2017 அன்று ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்த தானம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...  

                     

டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தின் பிளக்ஸ் பேனர் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 02-08-2017 அன்று குமரன் காலனி பகுதியில்  டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தின் முதற்கட்டமாக 4\6 ப்ளெக்ஸ் மக்கள்  அதிகம் கூடும் இரண்டு இடங்களில் வைக்க பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 2/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து குளிப்புக்கும் முறை என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

" தினம் ஒரு நபி மொழி " பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-8-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபி மொழி " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  31-7-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் அவர்கள் "  அனுமதி பெற்று நுழைய வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் பிளக்ஸ் பேனர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 1-8-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தின் முதற்கட்டமாக ப்ளெக்ஸ் - 3  அடித்து மக்கள்  அதிகம் கூடும் இடங்களில் வைக்க பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு கரும்பலகை தாவா ஓர் இடத்தில் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02/08/17 அன்று மாலை மஃரிபுக்கு பிறகு சமுதாய பணி நடைபெற்றது குப்பைகள் அகற்றிவிட்டு எரிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/08/2017 அன்று கரும்பலகை தாஃவா. ஹதீஸ். எழுதப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)