Saturday, 15 March 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து அகற்றம் -மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 07-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுமியின் தாயத்து அகற்றப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து அகற்றப்பட்டது -மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு வீட்டில் இருந்த பெரியவரிடத்தில் தஃவா செய்து தாயத்து அகற்றப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுவனின் தாயத்து அகற்றப்பட்டது -மங்கலம் கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 05-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சிறுவனின் தாயத்து அகற்றப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து திருஷ்டி தகடு அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து  ஒரு வீட்டின் முன் இருந்த திருஷ்டி தகடு அகற்றப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்துதிருஷ்டி சங்கு அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து  ஒரு கடையின் முன் இருந்த திருஷ்டி சங்கு அகற்றப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்செய்து திருஷ்டி தேங்காய் அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு கடையின் முன் இருந்த திருஷ்டி தேங்காய் அகற்றப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _ மங்கலம் கோல்டன் டவர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-03-2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு வீட்டின் முன் இருந்த திருஷ்டி எலுமிச்சை அகற்றப்பட்டது

நோய் நிவாரணம் _மங்கலம் கிளை 2 பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-03-2014 அன்று கொள்ளுக்காடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது .
இதில் சகோதரி ஆஃபிலா அவர்கள் நரகம் என்ற தலைப்பிலும், சகோதரி ஹாஜிரா அவர்கள் நோய் நிவாரணம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

நோட்டிஸ் விநியோகம் செய்து குழு தஃவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-03-2014 அன்று EB ஆபிஸ் பகுதியில் பெண்கள் குழுவாக சென்று 46 வீடுகளில் குழு தஃவா செய்தனர் அப்போது 46 திக்ரு செய்வோம் என்ற நோட்டிஸ் விநியோகம் செய்தனர்.

கியாமத் நாள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-03-2014 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் கியாமத் நாள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-03-2014 அன்று பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலாஅவர்கள் பயிற்சி வழங்க  14 பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்ட தலைமை தாவா பணிக்காக ரூபாய் 1500 நிதியுதவி _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-03-2014 அன்று  திருப்பூர் மாவட்ட தலைமை  தாவா பணிக்காக ரூபாய் 1500 நிதியுதவி செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"மறுமை வெற்றி வழி என்ன?" _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம்  கிளை  சார்பில்  14.03.2014 அன்று   சோழமாதேவி கிராமத்தில்  தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோ.சல்மான்  அவர்கள்  "மறுமை வெற்றி வழி என்ன?"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....