திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 02.10.14 அன்று மாணவரணி சார்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில், மாணவரணியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..Thursday, 2 October 2014
மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம் - மங்கலம் கிளை...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 02.10.14 அன்று மாணவரணி சார்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில், மாணவரணியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Comments (Atom)
