Wednesday, 20 April 2016

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 12-04-16 (செவ்வாய்)அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சீராசாஹிப் தெரு 1 வது வீதி பகுதியில் நடைபெற்றது..இதில்   சகோ:உமர்   அவர்கள் "பின்பற்ற தகுதியான தலைவர் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 12-04 -2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** நபி(ஸல்) அவர்கள் வரலாறு ** என்ற தலைப்பில் சகோதரி. சஃவ்பியா அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....

.

ஷிர்க் பொருட்கள் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 10-04-2016  அன்று கோல்டன் நகர் பகுதியில் தாவா செய்து " இணைவைப்பு பொருள் " அகற்றப்பட்டது ....அல்ஹம்துலில்லாஹ்....

சிந்திக்க சில நொடிகள் - பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு  கிளையில் 12-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள்  பயான் நிகழ்ச்சியில் ** ஓடும் ஆற்றில் ஐவேளை குளியல் ** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம்   அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையில் 12-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் ** பிறரிடம் ஸலாம் சொல்லிவிடலாமா?** என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 12-04-2016 அன்று P.A.P நகர் பழைய மர்கஸ் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்க இலவச நீர்மோர் வழங்கப்பட்டது. இலவச நீர்மோர் வழங்க பொருளாதார உதவி செய்கின்ற சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 10-04-16 அன்று குமார் நகர் பகுதியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:யாசர் அரபாத் அவர்கள் **தவ்ஹீத் விளக்கம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 12-04-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "முகமதுர் ரசூலுல்லாஹ்' (தொடர்ச்சி) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....