Tuesday, 15 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 15-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ முகம்மதுஅலிஜின்னா  அவர்கள்  அல்பகரா சூராவில் 1ஆவது வசனம் முதல் 5 வரை விளக்கமளிக்கத்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 14/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து  கிப்லாவை முன்னோக்குதல் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/08/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இஸ்லாம் கூறும் பொருளாதாரம்)  பற்றி விளக்கமளித்து, உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)

பிறமத தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 14/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோதரர் வெங்கடேஷ் அவர்களுக்கு பொதுசிவில் சட்டம் புத்தகம் 1- முஸ்லிம் தீவரவாதிகள் ? புத்தகம் 1- ஆகிய இரண்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/08/17 அன்று தனிநபர் தாவா சகோதரர் சுல்தான் அவர்களுக்கு செய்யப்பட்டு இணைவைத்தல் பெரும் பாவம் புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 14/08/17  கரும்பலகை தாவா இரண்டு இடங்களிலும் எழுதப்பட்டுள்ளது ,அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13 /08/2017 அன்று மாலை 5.00 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடந்தது.... அல்ஹம்துலில்லாஹ்....                  

     

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நோட்டிஸ் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13/08/2017 மாலை 3.00 மணிக்கு பெண்கள் குழு மூலமாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் வீடு விடாக பிரச்சாரம் செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 14-08-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ முகம்மதுஅலிஜின்னா சூரத்துல் ஃபாத்திஹா அத்தியாயத்திற்கு விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 13/08/2017 அன்று இரவு 8.00 மணிக்கு நிர்வாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.... அல்ஹம்துலில்லாஹ்....

நிலவேம்பு கசாயம் பத்திரிக்கை செய்தி - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக டெங்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் விதமாக வழங்கப்பட்ட  நிலவேம்பு கசாயம்   பத்திரிக்கை செய்தியாக 14-08-2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்