Tuesday, 16 May 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/05/17 அன்று மாலை 7:00 மணிக்கு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்  புதிதாக உருவான அனைத்துத்தும் வழிகேடு உதாரணமாக ரமலானில் ஸகர் நிய்யத் இப்தார் துஆ என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 15/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ அபூபக்கர் சித்திக் அவர்கள்  ஹதிஸ்களை  மறுப்போர் யார் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்

கேடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா - G.K கார்டன் கிளை

  TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 14-05-2017 அன்று கேடைகால பயிற்சி வகுப்பில் கலந்து கென்ட மாணவ ,மாணவிகளுக்கு  பரிச்சளிப்பு விழா  நடைப்பெற்றது, அதில் மதரஸா  மாணவிகள் 5 பேர் சிறு உரைநிகழ்தினார்கள் அதை தொடந்து மாவட்ட தலைவர்   அப்துல் ரஹ்மான்  அவர்கள் ** மார்க்க கல்வியின் அவசியம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,இப்பயிற்சி வகுப்பில்   மாணவர்கள் 33 ,மாணவிகள்  29  பேர் கலந்து கெண்டனர்,  அல்ஹம்துலில்லாஹ்        



             

கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா - மங்கலம்R.P.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக 14/05/17/ அன்று கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு பெற்று மாணவ மாணவி களுக்கு பரிசு வழங்கும் விழா நடை பெற்றது இதில் சகோதரர் -சதாம் ஹுசைன் அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உறை நிகழ்தினார் மேலும் மாணவர்கள்  10 நபர் மாணவிகள் 18 நபர் மொத்தம் 45  பரிசுகள் வழங்கபட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  14/05/17 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

 1.மாலை 5:30மணிக்கு கடை வீதியில்அருகில் நடைப்பெற்றது.

2. மஃரிப் தொழுக்கைக்குப் பிறகு தெற்கு முஸ்லீம் தெருவில்  நடைப்பெற்றது.

தலைப்பு: "நபிவழியே நேரான வழி"

பேச்சாளர்: ஷேக் பரீத் அகமது


எல்லாபுகழும் இறைவனுக்கே

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் நடைபெற்றது . இதில் , சகோ. அரஃபாத்  அவர்கள்  "  தொழுகையின் முக்கியத்துவம்   " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 15-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "அனையாத ஜோதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 15-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ.சைய்யது இப்ராஹிம்  அவர்கள்   உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 15-05-17- சுபுஹு தொழுகைக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் தொழுகையின் ஆரம்ப துஆ குறித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  14/05/17 அன்று மூன்று இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

1. அஸர் தொழுக்கைக்குப் பிறகு 4:30 மணிக்கு மேல் கபர்ஸ்தான் பின்புறம் தோப்பு அருகில் நடைப்பெற்றது.

2.மாலை 5:30 அரசமரம் அருகில் நடைப்பெற்றது.

3. மஃரிப் தொழுக்கைக்குப் பிறகு சுல்தானிய பள்ளிவாசல் அருகில் நடைப்பெற்றது.

தலைப்பு: "ரமலானை வரவேற்போம்"

பேச்சாளர்: ஷாகித் ஒலி

எல்லாபுகழும் இறைவனுக்கே

உணர்வு வார இதழ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-5-2017 அன்று  ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு  உணர்வு பேப்பர் - 15  விற்பனை  செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும்   மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின்  வீடுகளுக்கு - 15 (இலவசமாகவும்),பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ) வழங்கப்பட்டது ,மொத்தம் - 40 உணர்வு விநியோகம்செய்யப்பட்டது 
 அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 14-05-2017 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது 

தலைப்பு .திக்ரின் சிறப்பு 
பேச்சாளர் .A.நிஷா

TNTJ TIRUPUR செரங்காடு கிளை மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆ உரை

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்,திருப்பூா்மாவட்டம், பல்லடம் கிளை சாா்பாக 14-05-2017 அன்று காமராஜா் நகா் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோதரி-உம்மு சுலைம் அவா்கள் ரமழானின் சிறப்பு என்ற தலைப்பில் உரைநிகழ்தினாா்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 14-05-2017 அன்று செல்வம் ,ரவி ,கண்ணன்,சரவணன் ஆகிய பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


M.S.நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர்  கிளையில்  14/05/17  அன்று  மாவட்ட து.செயலாளர்  சகோ.சேக்பரீத்   அவர்கள்  கிளை நிர்வாகிகளை சந்தித்து தாவா பணிகள் பற்றியும்,நிர்வாக பணிகள் பற்றியும் கேட்டு அறிந்தார்.மற்றும் ஆலோசனைகளையும்  வழங்கினார்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர் அவர்கள்  "  மடமையான சட்டங்கள்  " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 14-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்   உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13-5-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான்  நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " பெருமை அடிக்காதே  " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 14-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், சகோ. சிராஜ் அவர்கள் உளு செய்த பின் ஒதும் துவாவும்,நன்மைகளும்  தொடர்ச்சி  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.
மேலும்,அது சம்பந்தமான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

தவ்ஹீத் மதரஸா ஐந்தாம் ஆண்டு நிறைவு மற்றும் கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-5-2017 அன்று  தவ்ஹீத் மதரஸா ஐந்தாம்  ஆண்டு நிறைவு மற்றும்     கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கிளை மர்கஸில் நடைபெற்றது இதில் மதரஸா மாணவ மாணவிகளின்  நிகழ்ச்சிகள் நடைபெற்றது  மதரஸா மாணவ மாணவிகளுக்கும் கோடை கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது இதில் சகோ. அபு பக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் "எது சத்தியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்


கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று  தவ்ஹீத் மதரஸா ஐந்தாம்  ஆண்டு நிறைவு மற்றும்     கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு பரிசளிப்பு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிக்கு  மக்களை அழைக்கும் முகமாக  நான்கு இடங்களில்  கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா ஆண்டு விழா மற்றும் கோடை கால பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-5-2017 அன்று மதரஸா ஆண்டு விழா மற்றும் கோடை கால பயிற்சி வகுப்பு நிறைவு சம்பந்தமாக 30 இடங்களில் dtp ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் நடைபெற்றது . இதில் , சகோ. சிக்கந்தர் அவர்கள்  " தொழுகையை கேலிகூத்தாக்கும் மத்ஹப் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

                       

குர்ஆன் வகுப்பு -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " மறுமையில் புலம்பாதே  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான்  நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " ஷபே பராத்தை விட்டொழிப்போம்  " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

" பராத் இரவு "பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று" பராத் இரவு "பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் 500 விநியோகம்  செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்று நபர்களை சந்தித்து தனிநபர் தாவா செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 14-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "ஒன்று திரட்டப்படும் நாள்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 13-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "ரமலானை வரவேற்போம்"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  14/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் மறுப்பாளர்களும் மறுமையில் அவர்களின் புலம்பல்களும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்