திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக மங்கலத்தில் நடைபெறவிருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக சுவர் விளம்பரம் யாசின்பாபுநகர் ,விஜயாபுரம்,காங்கயம் ரோடு ,ஆகிய பகுதிகளில் சுமார் 1530 சதுர அடி அளவில் 8 இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ்...
Saturday, 24 September 2016
தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக வரக்கூடிய டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 20-09-16-அன்று செரங்காடு சுன்னத் பள்ளிவாசல் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. தலைப்பு - நீதியை நிலைநாட்டிய உத்தம நபி, உரை - சகோதரர் முஹம்மது சலீம் Misc அவர்கள்..அல்ஹம்துலில்லாஹ்...
முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் சார்பாக முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) மாநாட்டு பணிகளை வீரிய படுத்தும் முகமாக ,மாவட்ட நிர்வாகம் சார்பாக 20-09-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் ஷாஹிது ஒலி ஆகியோர் யாசின்பாபு நகர் கிளை நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு பணிகளை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன... அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)