Friday, 11 April 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள்  அகற்றப்பட்டது

மூன்று இளைஞர்களுக்கு தொழுகையைப் பற்றி தனிநபர் தஃவா _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10.04.2014 அன்று மூன்று இளைஞர்களுக்கு தொழுகையைப் பற்றி தனிநபர் தஃவா செய்யப்பட்டது

செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3200/= நிதிஉதவி _ M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 11.04.2014 அன்று  செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.3200/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"பீடை நாள் இஸ்லாத்தில் இல்லை " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை  சார்பில் 11.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம்  அவர்கள்   "பீடை நாள் இஸ்லாத்தில் இல்லை " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தண்ணீர் பந்தல் _M.S.நகர் கிளை சமூக சேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக  11-04-14 அன்று  கோடை வெப்பத்தின் காரணமாக மக்களின் சிரமத்தை தீர்க்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் தண்ணீர் பந்தல்   அமைக்கப்பட்டது

ஓடிக்கொண்டிருக்கும் சூரியன் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 10.04.2014 அன்று சகோ.பீர் முஹம்மது  அவர்கள்   "ஓடிக்கொண்டிருக்கும் சூரியன் _241 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தவ்ஹீதை ஏன் எதிர்கிறார்கள்?" _ நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளையின் சார்பாக 10.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "தவ்ஹீதை ஏன் எதிர்கிறார்கள்?"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....