தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின்சார்பாக 01.01.2015 அன்று பிறமத சகோதரர்.காவலர் சதிஸ் குமார் அவர்களுக்கு முஸ்லிம்
தீவிரவாதிகள்...? புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/12/14 அன்று தெருமுனைப்பிரச்சாரம்
செய்யப்பட்டது. இதில் சகோ உசேன்அவர்கள் புத்தாண்டு ஒரு வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக01.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 361. நாளின்துவக்கம்எது? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின்சார்பாக
31/12/2014 அன்று பிறமத முக்கிய பிரமுகர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் 3 , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் 3 , முஸ்லிம்
தீவிரவாதிகள்...? 3 ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 01-01-15அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "வானத்திலிருந்து உணவு கேட்ட ஈசாவின் சீடர்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.