Thursday, 24 May 2018
இதர சேவைகள் - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 3 வது நாளாக ஸஹர் பாங்கு சொல்லப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
ஜூம்மா வசூல் மருத்துவ உதவி - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 18/5/18 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் ( TNTJ) மர்கஸில் ஜூம்மா வசூல் 2100/- தாராபுரத்தை சேர்ந்த சமையல்காரர் சகோதரர் அவர்களுக்கு மருத்துவ உதவிக்காக கெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-5-2018 அன்று நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-5-2018 அன்று நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்
ஹதீஸ் வகுப்பு - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 18-05-2018 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு நினைவில் கொள்ள நபிமொழி 100 தொகுப்பில்( ஹதீஸ் புகாரி - 5971)வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)