Tuesday, 5 November 2019

மடத்துக்குளம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்


மடத்துக்குளம் கிளை சந்திப்பு 4/11/2019 அன்று மாலை 7:30 மணி முதல்
மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

தாவாப்பணிகள், நிர்வாகப்பணிகள் மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இந்த சந்திப்பு நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக்பரீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாராபுரம் கிளை சந்திப்பு 4/11/2019 அன்று   மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற வரும் மர்கஸ் புதிய கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தாவாப்பணிகள் மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பு நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக்பரீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.