Tuesday, 21 May 2013

பிறமத சகோதரர்.சந்திரகுமார் அவர்களுக்கு நூல்கள் வழங்கி தாவா _கோம்பைதோட்டம் கிளை 20052013


தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்20.05.2013 அன்று கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். சந்திரகுமார் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம் ,ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர். ஆனந்த் அவர்களுக்கு நூல்கள் வழங்கி தாவா _கோம்பைதோட்டம் கிளை 20052013



தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பில்20.05.2013 அன்று பல்லடம் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர். ஆனந்த் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்குஏற்ற மார்க்கம், மாமனிதர்நபிகள்நாயகம் ,ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

புற்றுநோய் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5000/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பில் 20.05.2013 அன்று திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைசேர்ந்த  சகோதரி .ஜன்னத்  அவர்களின் புற்றுநோய் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.5000/= மருத்துவ உதவி  மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.

"கல்வி" செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம் 18052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 18.05.2013 அன்று குன்னங்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.இதில்  சகோ அவர்கள் "கல்வி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்


"கல்வியின்அவசியம்" _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம் 19052013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19.05.2013 அன்று யாசின் பாபு நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில்  சகோ அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள் "கல்வியின்அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்