Wednesday, 4 December 2013
"மூடநம்பிக்கை " _மங்கலம் R.P.நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பாக 03.12.2013 அன்று E.B.ஆபீஸ் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. யாசிர் அரபாத் அவர்கள் "மூடநம்பிக்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

"வட்டி ஓர் பெரும் பாவம் " _S.V. காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 01.12.2013 அன்று S.V. காலனி கடைவீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "வட்டி ஓர் பெரும் பாவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "வட்டி ஓர் பெரும் பாவம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
"உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" _கோம்பைத் தோட்டம் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 01.12.2013 அன்று மாநில பொருளாளர். சகோ.M.I.சுலைமான் தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது.
சகோ.M.I.சுலைமான் அவர்கள் "உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். மேலும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள்செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் வழங்கினார்...

Subscribe to:
Posts (Atom)