தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில்கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 27.02.2013 அன்றுமாலை திருப்பூர் கோம்பைதோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றதுஇதில் மாவட்ட பேச்சாளர் சகோ.பிலால் அவர்கள்"ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 28.02.2013 அன்று வட்டி இல்லா கடன் உதவிதிட்டத்தில் உடுமலைசகோதரர். இஸ்மத்துல்லாஹ் அவர்களுக்குரூ10,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 27.02.2013 அன்று பெரியதோட்டம் பகுதியில்தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். அப்துல்லாஹ் அவர்கள்"அண்டை வீட்டார் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.