Thursday, 14 February 2013

பிப்ரவரி14 சமூகசீரழிவு தினம் _நோட்டீஸ்விநியோகம் உடுமலை _13022013




திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 13.02.2013 அன்று
பிப்ரவரி14 சமூகசீரழிவு தினம்  
எனும்நோட்டீஸ் 2000 உடுமலை நகரின் முக்கிய பகுதிகளில் இளைஞர்கள்,பெண்கள் மத்தியில் விநியோகம் செய்து
சமூக சேவை மற்றும் தாவாசெய்யப்பட்டது.

வாழ்வாதாரஉதவி _உடுமலை _14022013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 14.02.2013 அன்று
கோவை மாவட்டம் கொள்ளுப் பாளையம் சகோதரர்.முஹம்மதுஅன்சாரி குடும்பத்தாருக்கு
ரூபாய். 2000 வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _13022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 13.02.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம்  பகுதியில்   தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது 
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ்   அவர்கள் 

"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.