Sunday, 13 August 2017
உணர்வு வார இதழ்,ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - M.S.நகர் கிளை
1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் m.s. நகர்கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு ஏகத்துவம் மாத புத்தகம் 10- பத்து விற்பனை செய்யப்பட்டது *அல்ஹம்துலில்லாஹ்
2. அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் m.s.நகர்கிளை சார்பாக 11/08/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு நமது பள்ளிலும்,அருகிலுள்ள சுன்னத்வல்ஜமாஅத் பள்ளிலும் சேர்த்து உணர்வு வார இதழ் 50 விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் தாவா குழு சந்திப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளை சார்பாக 09/08/17 அன்று கிளைத்தலைவர் சகோ.அர்சத் அவர்கள் தலைமையிலும் மற்றும் கிளை செயலாளார் சகோ.முஹம்மதுபஷீர் அவர்கள் முன்னிலையிலும் கிளை சார்பாக செயல்படும் பெண்கள் தாவா குழு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் தாவா குழு செய்ய வேண்டிய பணிகள் பற்றியும்.அலோசனை செய்யபட்டு அவர்களிடம் கருத்தும் கேட்கபட்டது. இந்த சந்திப்பில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு வார இதழ், ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - வெங்கடேஸ்வரா நகர் கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று 15 உணர்வு வார இதழ்களும், ஏகத்துவம் மாத இதழ் 5 ம் விற்பனை செய்யப்பட்டது ,தனிநபர் தாவா செய்யப்பட்டது 2 நபர்களுக்கு,அல்ஹம்துலில்லாஹ்
உணர்வு ,ஏகத்துவம் விற்பனை - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 11-08-17- அன்று உணர்வு 70- இதழ்களும் ஏகத்துவம்15- இதழ்களும் விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)