Friday, 28 April 2017
அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (செவ்வாய் . 25-4-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து
அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "சஜ்தா செய்யும் முறை" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 25-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூச் செய்யும் முறை பல் துலக்குதல் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
பெண்கள் பயான் நிகழ்ச்சி- யாசின்பாபு நகர் கிளை
பேச்சாளர்.ராஜா
தலைப்பு.தியாகப் பெண்கள்
நாள்.23:4:17.நேரம் .மாலை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக முத்தனம் பாளையத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது
பேச்சாளர்.ராஜா
தலைப்பு.தியாகப் பெண்கள்
நாள்.23:4:17.நேரம் .மாலை
போட்டோ எடுக்கவில்லை
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு -யாசின்பாபு நகர்
T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின் பாபு நகர் கிளையில் 24-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் வீட்டில் உளூச் செய்தல் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Ms நகர் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 27-4-2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு Ms நகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான் மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் சகோ. ஷேக் ஜீலானி, மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.சிராஜ் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
கிளை நிர்வாகிகள் :-
தலைவர் : அர்ஷத் 7871444888
கிளை நிர்வாகிகள் :-
தலைவர் : அர்ஷத் 7871444888
செயலாளர் : முஹம்மது பஷீர் 98422 69601
பொருளாளர் : அன்வர் 96558 67739
துணைத்தலைவர் : அல்தாஃப் 9677888875
துணைச்செயலாளர் : மர்ஜுக் அஹம்மது 74182 72811
Subscribe to:
Posts (Atom)