Thursday, 6 April 2017
கிராம தாவா-திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் - யாசின்பாபு நகர் கிளை
கிராமப்புற தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று காலி பாளையம் கிராமத்தில் ஆண்கள் ஒரு குழுவும் ,பெண்கள் இரண்டு குழுக்களாகவும் சென்று அப்பகுதிவாள் மக்களுக்கு இஸ்லாம் குறித்து ஒரு நபருக்கு 10நிமிடம் தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது,மொத்தம்.35 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று பாத்திமா நகர்,பொன்லிங்கம் நகர்,ஆயிஷா நகர், பெண்கள் இரண்டு குழு சென்று அப்பகுதிவாழ்மக்களுக்கு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 20 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது மொத்தம்.42 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
பிறமத தாவா - M.S.நகர் கிளை
பிறமத தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 03-04-17 அன்று பழனிச்சாமி என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காக அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்புத்தகமும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் - M.S.நகர் கிளை
தெருமுனைக்கூட்டம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 02-04-17 அன்று மாலை சமுதாய விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.சதாம் ஹூசேன் அவர்கள் சமூக தீமைகள் என்னும் தலைப்பிலும்,சகோ. தாவூத் கைசர் அவர்கள் பிறர் நலம் நாடும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..
பிறமத தாவா - M.S.நகர்
பிறமத மக்களிடம் அழைப்பு பணி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 02-04-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 02-04-17 அன்று மாலை நடைபெறவுள்ள முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைக்கூட்டத்திற்கு Ms நகர் பகுதியிலுள்ள 300 க்கும் மேற்பட்ட பிறமத சகோதர்ர்களை சந்தித்து நோட்டீஸ் மூலம் அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 02-04-17 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவில் மஸகு செய்வது எப்படி விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள் 7 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை
T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 02-04-17 ஞாயிறு பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளுவின் முக்கியத்துவம் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள் 11 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு நோட்டிஸ் விநியோகம் - அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 02-04-17 மதியம் 3மணியளவில், புளியம்பட்டி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று நோட்டீஸ் கொடுத்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு க்கு அழைப்பு கொடுத்து. மாநாடு ஏன்?எதற்கு? என்ற கருத்தையும் பதிவு செய்து, டோர் ஸ்டிக்கரையும் அவர்கள் அனுமதியோடு ஒட்டி வந்தோம். வர கூடிய நபர்களின் போன் நம்பர் வாங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக பெற்றுக்கொள்ள நோட்டீஸ் - யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02-04-2017 அன்று மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யும் வகையில் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக பெற நோட்டீஸ் 3000 அடிக்கப்பட்டது வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இதில் திருப்பூர் மாவட்டம் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குறித்து விளம்பரம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)