Tuesday, 1 April 2014
தாராபுரம் TNTJ மர்கஸிர்கு அதிமுக நிர்வாகிகள்
31-3-2014 அன்று தாராபுரம் TNTJ நகர மர்கஸிர்கு அதிமுக நகரநிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது அவர்கள் தேர்தலில் நீங்கள் ஆதரவளித்தற்கு நன்றி கூறி மேலும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற பணியாற்றுமாறு கேட்டுக்கொன்டனர். TNTJ நிர்வாகிகள் மாவட்டத்தில் இருந்து உரிய உத்தரவு வந்தவுடன் களப்பணி ஆற்றுகிறோம். என்று கூறினர் மேலும் TNTJ ஈரோடு மாவட்ட தேர்தல் பொருப்பாளர்கள் போன் நம்பரையும் கொடுத்து அனுப்பிவைத்தனர்.
சிறு கவலை தீர பெரும் கவலை -உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 01.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "சிறு கவலை தீர பெரும் கவலை _102 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் _வெங்கடேஸ்வராநகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 30.03.2014 அன்று கிளை நிர்வாகிகள், மதரசா மாணவ,மாணவிகளின் பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....
மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி, ஒழுக்கம், வருகை பதிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுவிழா நடத்த ஆலோசனை செய்யப்பட்டது..
சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி, ஒழுக்கம், வருகை பதிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுவிழா நடத்த ஆலோசனை செய்யப்பட்டது..
சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்" _மடத்துக்குளம்கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 31.03.2014 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்" _274 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)