Monday, 8 February 2016

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 07-02-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 07-02-16 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் நாவை பேனுவோம் என்ற தலைப்பில்  சகோ.ஷாகித் ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத பள்ளி மாணவர்களுடன் இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 07-02-16 அன்று பிறமத பள்ளி மாணவர்களுடன்  இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது,இதில் இஸ்லாம் குறித்து மாணவர்கள் கேட்ட  சந்தேக கேள்விகளுக்கு சகோ.ஷாகித் ஒலி அவர்கள் பதிலளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 06-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் "தி இந்து நாளிதழின் ஈனத்தனம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 08-02-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "இறைவனின் பேராற்றல்"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 07-02-2016 திங்கள்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்   "நேர்வழி"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 08-02-2016 திங்கள்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்   "யூசுப் நபி (அலை)"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக 08-02-2016 திங்கள்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "ஓதி பார்க்கலாமா?"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....